-
மாணவர் ஒழுக்க கோவை
பாடசாலைக்கு உரிய நேரத்தில் பாடசாலை சீருடையுடன் சமூகமளித்தல்.
பாடசாலைக்கு தினசரி சமூகமளித்தல்.
கல்வியை ஒழுங்காக கற்றல்
பாடங்களில் கவனமாக இருத்தல்
பகுப்பில் குழப்பம் விளைவிக்காது இருத்தல்
பாடங்களில் கொடுக்கப்படும் பயிற்சிகளை ஒழுங்காக செய்தல்
சீருடை தூய்மையாக இருத்தல்
பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒழுங்கான முறையில் நடந்து கொள்ளல்
பேசத் தகாத வார்த்தைகளை உபயோகிக்காது இருத்தல்.
பாடசாலை வேலைகளுக்கு ஒத்துழைத்தல்
பரீட்சையின் போது விதிமுறைகளுக்கு கட்டுப்படல்
பாடசாலைக்கு pen drive, CD, phone மற்றும் கூர்மையான அபாயகரமான பொருட்களை கொண்டு வராமல் இருத்தல்.
தேவையின்றி வீதியில் சுற்றி திரியாமல் இருத்தல்.
பாடசாலைக் உள்ளேயும் வெளியேயும் ஏற்றுக்கொள்ள முடியாத சமூக விரோத செயல்களில் ஈடுபடாதீர்கள்.
பாடசாலையில் கொடுக்கப்படும் பொறுப்புகளை பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றுதல்.
பெரிய மாணவர்களுக்கும் சிறிய மாணவர்களுக்கும் இடையில் நல்லுறவை பேணல்.
மாணவ மாணவிகள் இடத்தில் தேவையற்ற தொடர்புகளை வைத்துக் கொள்ளாது இருத்தல்.
ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து கட்டுப்பட்டு நடத்தல்
சமய விழுமியங்களை பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் பேணுதல்.
- Home
- About School
- Rules-Regulations