கே/தெஹி/தல்துவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவினை எடுத்துக்கொண்டால் 10 வகுப்புக்களை கொண்டுள்ளது. அதாவது ஒவ்வொரு வகுப்புக்களும் A,B என இரண்டு வகுப்புக்களாக பிரிக்கப்பட்டுள்ளன . அவ்வகுப்புக்களுக்கான ஆசிரியர்களும் ஆரம்ப பிரிவு கற்பித்தல் பயிற்சி பெற்றவர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகுப்புக்களில் தரம் நான்கு மற்றும் தரம் ஐந்து மிகுந்த கண்காணிப்பின் கீழ் வழிநடாத்தப்படுகின்றன . அம்மாணவர்களுக்கு வார நாட்களில் அவ்வவ் வாகுப்பசிரியர்களாலும் வார இறுதி நாட்களில் வெளி ஆசான்களாலும் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.
2021 covid 19 கால இடைவெளியின் பின்னர் மாணவர்களின் ஆக்கத்திறனை மேன்படுத்த ஆரம்பப்பிரிவு மாணவர்களால் செய்யப்பட ஆக்கங்களும் ஒவியங்களும் செய்யப்பட்டன.
Activities