• (+94) 362234844
  • talduwamuslimmv@gmail.com
  • Register
  • Login

Literary Association

 

எமது  பாடசாலையில்  தமிழ்,சிங்களம் ,ஆங்கிலம்  ஆகிய மூன்று  மொழிகளிலும் மாணவர் மன்றங்கள் நடைபெறும்.தொடர்ச்சியாக ஒவ்வொரு  மாதமும் இறுதி வியாழக்கிழமைகளில்  நடைபெறும் இம்மன்ற நிகழ்ச்சிகளில் தரம் 6 முதல் தரம் 13  வரையிலான மாணவர்களும் பங்குபற்றுகின்றனர்.ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெறும்  இந்நிகழ்வானது கலைகள், பாடல்கள், விஞ்ஞான  தகவல்கள், போட்டி நிகழ்ச்சிகள், விவாதங்கள் மற்றும்  பாடத்திட்டம் சம்பந்தமான விடயங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை சுமந்து வருகின்றது.

மாணவர் மன்றங்களின் மூலம் மாணவர்களின் பல திறமைகளை நாம் வெளிக்கொண்டு வருகின்றோம். அதாவது, மாணவர்களின் மேடையச்சம் நீங்கி திறன்களை வெளிக்கட்டுவதற்கான  களம் அமைத்துக் கொடுக்கப்படுகின்றது. மன்ற ஒழுங்கமைப்புகளில் ஏற்படும்  தவறுகள் ஆசிரியர்களால் சுட்டிக்காட்டப்பட்டு அடுத்த மன்றத்தில் அவை  திருத்தப்படுகின்றன. மேலும் அடுத்த மன்றத்திற்கான தலைவர் மற்றும் செயலாளர்  நடப்பு மன்றத்தில் வைத்து மாணவர்களினாலேயே  தெரிவு செய்யப்படுவர்.

 

நோக்கு

மொழிவளம் ஓங்கி மாணாக்கள் புகழ் பாரெங்கும் பரவட்டும் 

 

பணிக்கூற்று

தாய்மொழியாம் தமிழ் மணம்  பரப்பி

மொழிப்பற்றை பிஞ்சுள்ளங்களில் புகுத்து

இலக்கிய பாதைக்குள் நுழைவித்து

சாதனைகள் பல படைப்போம்

 

Activities

  Winners of Competition 2021  

              Primary

                          1st Place -  F, Ashika   Grade 4 B - Poem

                          2nd Place - M.N.Rimna Grade 3 - Poem

                          3rd place - M.Buavana   Grade 5 B - Poem

            Secondary

                          1st Place -  M.R.F.Reema   Grade 7  - Essay  

                          2nd Place -M.N.F. Nafla     Grade 7  - Poem

                          3rd place - F. Samha         Grade 8  - Essay 

 

 

Click here to watch a video போதைப் பொருள்களை ஒழிப்போம்.