நோக்கு
பசுமைச்சூழலை நேசிக்கும் சூழல் நேய மனப்பாங்குடன் கூடிய தலைவர்களை உருவாக்குதல்.
பணிக்கூற்று
பசுமைப் புரட்சியை தோற்றுவித்து
சூழலை இரமியமாக்கி
சூழல் நேய மனப்பாங்குடனான
மாணாக்களை உருவாக்கி
நம் புகழ் பாரெங்கும் பரப்பி
கலையகம் ஜெயிக்க கைகோர்ப்போம்.