இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2022.01.11 ஆம் திகதி பி.ப 01.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் மேட்படி கூட்டம் நடைபெறும், அதற்காக எமது பாடசாலையின் சகல மாணவ, மாணவிகளின் பெற்றார்களும் உரிய நேரத்தில் வருகை தருமாறு வேண்டுகிறேன்.
நிகழ்ச்சி நிரல்
(01) பி.ப 1.00 - 1.05 :
சமய ஆராதனை (ஜனாப் மசூர் அவர்களை நினைவு கூறல்.)
(02) பி.ப 1.05-1.10 : வரவேற்புரை (பிரதி அதிபர் Mrs . M.F. Rusdiya)
(03) பி.ப 1.10-1.40 :
பெற்றார் கருத்துக்களை முன்வைத்தல்.
(04) பி.ப 1.40-2.00 :
அதிபருரை
(06) பி.ப 2.00-2.30 :
அங்கத்தவர் தெரிவு.
(07) சலவாத்துடன் முடிவு
குறிப்பு
*பெற்றார்கள் பாடசாலைக்கு பொருத்தமான ஆடைகளுடன் வருகை தரவும்.
* இயன்றளவு தந்தை மார் வருகை தர வேண்டும், தவிர்க்க முடியாத காரணங்களினால் (தந்தை இல்லாத பட்சத்தில்) தாய்மார்க்கு கலந்துகொள்ளலாம்.