இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள எமது நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவ மாணவிகள் சார்பாகவும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இத்தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் முன்ககூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வைபவமானது பொலிஸ் மா அதிதி திரு ஜே. எம். பி. சி .ஜெயவர்த் என்பவரின் தலைமையில் நாளைய தினம் காலை ஒன்பது மணியளவில் எமது பாடசாலை வளாகத்தில் நடை பெறும்.