எதிர்வரும் வெள்ளிக்கிழமை [2022.07.01] அன்று காலை 8.00-11.00 வரை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கழகத்திற்கு புதிதாக சேர்த்து கொள்ளப்பட்ட அங்கத்தவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுDP EDUCATION நிறுவனத்தில் பணிபுரிகின்ற M.N.M. NIFRAN அவர்களின் தலைமையில் இக்கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.
- Home
- News-Highlights
- ICT CLUB WORK SHOP
News-Highlights
ICT CLUB WORK SHOP
- administrator
- Category: News & Highlights
Search
Latest News
-
ICT CLUB WORK SHOP
எதிர்வரும் வெள்ளிக்கிழமை [2022.07.01] அன்று காலை 8.00-11.00 வரை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கழகத்திற்கு புதிதாக சேர்த்து கொள்ளப்பட்ட அங்கத்தவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுDP EDUCATION நிறுவனத்தில் பணிபுரிகின்ற M.N.M. NIFRAN அவர்களின் தலைமையில் இக்கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.administrator News & Highlights 0 -
வரலாற்றுச் சாதனையுடன் மற்றுமொரு வெற்றி
தெஹியோவிட்ட வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் ருவன்வெல்லையில் நடைபெற்றது. இதில் எமது பாடசாலயான தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து 17 வயதின் கீழ் ஆண்களுக்கான 100 M தடைதாண்டல் போட்டியில் M. H. M. ஹனீக் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.
இவர் இந்த தூரத்தை 16.2 செக்கன்களில் ஓடி வலய மட்ட புதிய சாதனையை ஏற்படுத்தியமை குறிப்பிடத் தக்கது. இவர் இவரது இச்சாதனை மூலம் தனது பாடசாலைக்கு புகழ் சேர்த்துள்ளார்.
இவருக்கும் இவரது வெற்றிக்கும் பங்களிப்புச் செய்த சகலருக்கும் அதிபர் உட்பட பாடசாலை நிர்வாகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு
தொடர்ந்தும்
வெற்றிகள் பெற்றிடவும்
சாதனைகள் புரிந்திடவும்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.administrator News & Highlights 0 -
DP Education நிறுவனத்தினால் வழங்கப்பட்ட SMART CLASSROOM சாதனங்கள்
2022/06/20 திகதியன்று எமது பாடசாலைக்கு DP EDUCATION நிறுவனத்தினால் தொழிநுட்ப வசதியுள்ளவகுப்பறையொன்று (SMARTCLASSROOM) சாதனங்கள்administrator News & Highlights 0 -
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
administrator News & Highlights 0 -
Best wishes for GCE AL and Scholarship students
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆசீர்வாத பிரார்த்தனை
administrator News & Highlights 0